Loading Events

« All Events

  • This event has passed.

முத்தமிழ் விழா 2025

December 9, 2025 @ 12:00 am

எஸ் பி ஓ ஏ.பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியில் 9 .12 .2025 அன்று முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நடந்த  பட்டிமன்றத்திற்கு  புலவர் திரு மதியழகன் அவர்கள் நடுவராகச் சிறப்பித்தார். பின்னர் விழாவிற்கு முனைவர் திரு சம்பத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டார். இக்கல்வியாண்டின் தமிழ்த் துறையின் சாதனைகளைப் பள்ளி முதல்வர் திருமதி சாரதா இராமமூர்த்தி அவர்கள் வாசித்தார் .அனைத்துப் பள்ளிகளுக்குமான போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Details

  • Date: December 9, 2025
  • Time:
    12:00 am